8 சாம்பியன் கோப்பைகளை கைப்பற்றி கம்பீர நடைபோடும் எம்எஸ் டோனி

ஐபிஎல் 2018 சாம்பியன் கோப்பையை கைப்பற்றியதுடன் 8 கோப்பைகளை கைப்பற்றி கேப்டன் சாம்பியனாக உள்ளார் எம்எஸ் டோனி. #MSDhoni
8 சாம்பியன் கோப்பைகளை கைப்பற்றி கம்பீர நடைபோடும் எம்எஸ் டோனி
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கிய காலத்தில் இருந்தே அந்த அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரை மூன்று முறை வென்றுள்ளது. அத்துடன் இல்லாமல் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை இரண்டு முறை வென்றுள்ளது. இதன்மூலம் 8 முறை சாம்பியன் பட்டம் வென்று வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com