

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 69-வது லீக் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை பஅணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் அணி 5வது இடத்திலும், மும்பை அணி 9-வது இடத்திலும் உள்ளது.