ஐ.பி.எல். 2024 - டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

குஜராத் அணி மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது. டெல்லி அணி புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது.
ஐ.பி.எல். 2024 - டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு
Published on

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்று வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com