மும்பை, ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி அணிகள் விடுவித்த வீரர்கள் விவரம்

மும்பை அணி லசித் மலிங்கா உள்பட 7 வீரர்களை விடுவிக்க, ஆர்சிபி ஆரோன் பிஞ்ச், கிறிஸ் மோரிஸ் உள்பட முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது.
ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? - இறுதிப்போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் துபாயில் இன்று இரவு நடைபெறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் கோப்பையை வெல்வது யார்? இறுதிப்போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் நாளை பலப்பரீட்சை

ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
முதல் முறையாக இறுதிப்போட்டியில் நுழைய டெல்லி அணி ஆர்வம் - ஐதராபாத்துடன் இன்று மோதல்

குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
முதல் ஓவரிலேயே விக்கெட்டை அதிக முறை பறிகொடுத்த அணிகள் விவரம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் அதிக முறை முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
பும்ரா, போல்ட் புயலில் டெல்லியை ஊதித்தள்ளி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்

துபாயில் நடைபெற்ற குவாலிபையர்-1ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை -- ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்.
ஐபிஎல் குவாலிபையர்-1: டெல்லிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அதிரடியால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
ஐபிஎல் குவாலிபையர்-1: டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் குவாலிபையர்-1ல் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
பிளேஆப் சுற்று நாளை தொடக்கம்- முதல் தகுதி ஆட்டத்தில் மும்பை-டெல்லி மோதல்

துபாயில் நாளை நடக்கும் முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
தவான், ரகானே அரை சதம் - 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது டெல்லி

ஷிகர் தவான் மற்றும் அஜிங்கியா ரகானே அரை சதம் அடிக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி

தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்தாலும் விராட் கோலி, டி வில்லியர்ஸ் மீண்டும் ஏமாற்றம் அளிக்க டெல்லிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி.
ஆர்சிபி-க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சு

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மனது வைத்தால் 2 அணிகளுக்கு எளிதாக பிளேஆஃப்ஸ் வாய்ப்பு

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தினால் ஆர்சிபி, டெல்லி, கொல்கத்தா ஆகியவற்றில் இரண்டு அணிகள் எளிதாக பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
பரிதாபத்திற்கு உள்ளான ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ்

டெல்லி கேப்பிட்டல்ஸ் கடைசி நான்கு போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற்று பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது- வார்னர் பாராட்டு

நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் விருத்திமான் சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது என்று ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சாஹா, ரஷீத் கான் அபாரம் - டெல்லியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
டெல்லிக்கு 220 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

வார்னர், விருத்திமான் சாஹா வாணவேடிக்கை நிகழ்த்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 220 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி பந்து வீச்சு

துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
0