ஆசிய விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள்...

ஆண்களுக்கான லீக் சுற்றில் இந்தியா-ஜப்பான், பிற்பகல் 1.30 மணிக்கு மோதுகிறது.
Asian games 2026
Published on: 

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்தியா பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:-

வில்வித்தை:

ரிகர்வ் ஆண்கள் தனிநபர் மற்றும் அணிகள் தகுதி சுற்று, தீரஜ் பொம்ம தேவரா, யாஷ்தீப் போகே, நீரஜ் சவுகான், அதிகாலை 4.30 மணி.

காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் மற்றும் அணிகள் தகுதி சுற்று, ஜோதி சுரேகா, பிரீத்திகா பிரதீப், சிகிதா, அதிகாலை 4.30 மணி.

ரிகர்வ் பெண்கள் தனிநபர் மற்றும் அணிகள் தகுதி சுற்று, கீர்த்தி, கும்குக், அங்கீதா, காலை 9 மணி. காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் மற்றும் அணிகள் தகுதி சுற்று, குஷல் தலால், சஹில் ஜாதவ், கணேஷ் மணிரத்னம், காலை 9 மணி.

தடகளம்:

ஆண்களுக்கான மாரத்தான், சவான் பர்வால், கார்த்திக் கர்கேரா, அதிகாலை 4 மணி. ஆண்களுக்கான குண்டு எறிதல் இறுதி சுற்று, தஜிந்தர்பால் சிங், கரன்வீர் சிங், மாலை 4.30 மணி.

ஆண்களுக்கான டிரிபிள்ஜம்ப் இறுதிச் சுற்று, பிரவீன் சித்ரவேல், கார்த்திக் உன்னிகிருஷ்ணன், மாலை 5.05 மணி.

பெண்கள் 400 மீட்டர் ஓட்டம் இறுதிப் போட்டி, கிரண், பிராச்சி, மாலை 6.15 மணி. ஆண்கள் 400 மீட்டர் ஓட்டம் இறுதிப் போட்டி, விஷால், மாலை 6.33 மணி. பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் இறுதிச் சுற்று, பாருல் சவுத்ரி, பூஜா, இரவு 6.45 மணி.

குத்துச்சண்டை:

ஆண்களுக்கான 55 கிலோ 2-வது சுற்று, ஜதுமணி சிங் (இந்தியா)- கார்லோ பாலம் (பிலிப்பைன்ஸ்), காலை 10.15 மணி, 90 கிலோ 2-வது சுற்று கபில் போக்காரியா (இந்தியா)- சாம் எஸ்தாகி (ஈரான்), பிற்பகல் 2.15 மணி, பெண்களுக்கான 60 கிலோ 2-வது சுற்று, பிரியா கங்ஹாஸ் (இந்தியா)- ஓ யோன்ஜி (தென்கொ ரியா), மாலை 5.45 மணி.

ஆக்கி:

ஆண்களுக்கான லீக் சுற்றில் இந்தியா-ஜப்பான், பிற்பகல் 1.30 மணி.

கபடி:

பெண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-ஈரான், காலை 9.30 மணி, ஆண் களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-ஈரான், பிற்பகல் 2.30 மணி.

துப்பாக்கி சுடுதல்:

50 மீட்டர் ரைபிள் 3 நிலை பெண்கள் தனிநபர் மற்றும் அணிகளுக்கான தகுதி சுற்று, திலோத்தம்மா சென், ஆஷி சாக்ஷி, விதர்சா, காலை 6.15 மணி.

ஸ்குவாஷ்:

கலப்பு இரட்டையர் அரை இறுதியில் வேலவன்-ஜோஸ்னா (இந்தியா)-லீ கா யி-டாங் மிங் ஹாங் (ஹாங்காங்), காலை 8.30 மணி, பெண்கள் ஒற்றையர் அரை இறுதி, அனாஹத் சிங் (இந்தியா)- சதோமி வதனாபே (ஜப்பான்), காலை 10.30 மணி, ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி அபய் சிங் (இந்தியா)-முகமது இர்பான் (பாகிஸ்தான்), காலை 11.15 மணி.

பேட்மிண்டன்:

ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று, லக்ஷயா சென் (இந்தியா)-லோ கியான் யேவ் (சிங்கப்பூர்), காலை 6 மணி, பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று, பி.வி.சிந்து (இந்தியா)- சி பின் சியான் (சீன தைபே), காலை 11.30 மணி.

X

Maalai Malar
www.maalaimalar.com