இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 31 ஜூலை 2024

திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 31 ஜூலை 2024
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஆடி-15 (புதன்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: ஏகாதசி இரவு 6.10 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம்: ரோகிணி நண்பகல் 1.01 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று சர்வ ஏகாதசி. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி புறப்பாடு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்திர பிரபையிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் தெப்பம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-அன்பு

ரிஷபம்-வெற்றி

மிதுனம்-இரக்கம்

கடகம்-மேன்மை

சிம்மம்-ஆதரவு

கன்னி-பொறுமை

துலாம்- செலவு

விருச்சிகம்-நன்மை

தனுசு- நற்செயல்

மகரம்-போட்டி

கும்பம்-ஆக்கம்

மீனம்-பண்பு

X

Maalai Malar
www.maalaimalar.com