புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இன்று ஆடம்பர தேர் பவனி

இந்த ஆலயத்தில் கடந்த 2-ந்தேதி கொடியேற்றம் நடந்தது.இன்று மாலை 6 மணி அளவில் நடக்கிறது.
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இன்று ஆடம்பர தேர் பவனி
Published on

அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 332 வது ஆண்டு திருவிழா நடந்து வருகிறது. அதன்படி கடந்த 2-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர் பவனி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி அளவில் நடக்கிறது.

முன்னதாக சிறப்பு திருப்பலியும், 76 பேருக்கு சிறப்பு உறுதி பூசல் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயபங்கு தந்தை அந்தோணிரோச் தலைமையில் நிர்வாக குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com