விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய துதி

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய விநாயகர் துதியை பார்க்கலாம்.
விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய துதி
Published on: 

ஓம் சுமுகாய நம

ஓம் ஏகதந்தாய நம

ஓம் கபிலாய நம

ஓம் கஜகர்ணகாய நம

ஓம் லம்போதராய நம

ஓம் விநாயகாய நம

ஓம் விக்னராஜாய நம

ஓம் கணாத்பதியே நம

ஓம் தூமகேதுவே நம

ஓம் கணாத்ய க்ஷசாய நம

ஓம் பாலசந்திராய நம

ஓம் கஜானனாய நம

ஓம் வக்ரதுண்டாய நம

ஓம் சூர்ப்ப கன்னாய நம

ஓம் ஏரம்பாய நம

ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம 

X

Maalai Malar
www.maalaimalar.com