

தைரியமாக முடிவெடுக்கும் நாள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும் நாள். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.
மறதி அதிகரிக்கும் நாள். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டு முறை அலைய நேரிடலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
யோகமான நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு. பயணங்கள் பலன் தரும் விதம் அமையும்.
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
நினைத்தது நிறைவேறும் நாள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பொருளாதார நிலை உயரும்.
மகிழ்ச்சியான நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
எதிரிகள் விலகும் நாள். கடன் சுமை குறையும். மாற்றி னத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய தகவல் தருவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம்.
பாராட்டும், புகழும் கூடும் நாள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழில் முன்னேற்றம் உண்டு.
கூட்டு முயற்சியில் பலன் கிடைக்கும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும்.