

வாழ்த்துச் செய்திகளால் மகிழ்ச்சி அடையும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
நட்பு வட்டம் விரிவடையும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும். கடன் பிரச்சனையைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.
தன்னம்பிக்கையோடு பணிபுரியும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். விட்டுப் போன விவாகப் பேச்சுகள் மீண்டும் வந்துசேரும்.
யோகமான நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்குச் செவிசாய்ப்பர்.
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். வருமானம் திருப்தி தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க கொஞ்சம் அலைச்சல்களைச் சந்திப்பீர்கள்.
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்துசேரும்.
சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவல் வரும்.
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பதவிகள் கிடைக்கும். பயணம் பலன் தரும்.
யோகமான நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிறருக்காகப் பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பொறுப்புகள் அதிகரிக்கும். கையிருப்புக் கரையும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.