

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். வாகனங்கள் வகையில் செலவுகள் ஏற்படலாம். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகுவர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். விலை உயர்ந்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவல் உண்டு.
நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய நினைப்பீர்கள். குடும்பத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது.
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில் முன்னேற்றம் உண்டு.
புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிக்க நேரிடும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும்.
யோகமான நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். திருமணப் பேச்சுகள் முவடிவாகும்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும்.