

பராபவ ஆண்டு, ஐப்பசி - 21 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திரயோதசி காலை 11.44 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : அஸ்தம் காலை 6.19 மணி வரை பிறகு சித்திரை
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
மாத சிவராத்திரி. மாயவரம் ஸ்ரீ கௌரிமாயூரநாதர் உற்சவாரம்பம். நரக சதுர்த்தசி ஸ்நானம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
மேஷம் - பரிசு
ரிஷபம் - தேர்ச்சி
மிதுனம் - ஜெயம்
கடகம் - ஓய்வு
சிம்மம் - பண்பு
கன்னி - முயற்சி
துலாம் - உழைப்பு
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - பக்தி
மகரம் - உயர்வு
கும்பம் - சலனம்
மீனம் - மகிழ்ச்சி