Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 அக்டோபர் 2026: பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Ramar
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு புரட்டாசி 17 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அஷ்டமி காலை 7.50 மணி வரை பிறகு நவமி பின்னிரவு 3.40 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம் : புனர்பூசம் பின்னிரவு 2.31 வரை பிறகு பூசம்

யோகம் : சித்தயோகம்

ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு

அவிதவா நவமி. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம் திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - இன்பம்

ரிஷபம் - இரக்கம்

மிதுனம் - உயர்வு

கடகம் - நட்பு

சிம்மம் - ஆதரவு

கன்னி - மேன்மை

துலாம் - வரவு

விருச்சிகம் - செலவு

தனுசு - நற்செயல்

மகரம் - லாபம்

கும்பம் - சுபம்

மீனம் - நலம்

X

Maalai Malar
www.maalaimalar.com