

பராபவ ஆண்டு, ஐப்பசி - 18 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி நண்பகல் 1.51 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : மகம் காலை 6.51 வரை பிறகு பூரம்
யோகம் : சித்த / அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உற்சவாரம்பம். உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு. திருநெல்வேலி அன்னை காந்திமதியம்மன் தீர்த்தம் இரவு தங்கச் சப்பரத்தில் தபசுக் காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலகாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்.
திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. கரூர் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி அபிஷேகம். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் அபிஷேகம்.
மேஷம் - லாபம்
ரிஷபம் - மகிழ்ச்சி
மிதுனம் - நலம்
கடகம் - வெற்றி
சிம்மம் - உயர்வு
கன்னி - ஆர்வம்
துலாம் - களிப்பு
விருச்சிகம் - சிந்தனை
தனுசு - மேன்மை
மகரம் - பணிவு
கும்பம் - பண்பு
மீனம் - ஊக்கம்