

பராபவ ஆண்டு, புரட்டாசி-12 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை இரவு 7.03 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : அசுவினி காலை 11.24 மணி வரை பிறகு பரணி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கடஹர சதுர்த்தி. மகா பரணி, பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளப் பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலை ஹோமம், அபிஷேகம். சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம்.
மேஷம் - அனுகூலம்
ரிஷபம் - ஆசை
மிதுனம் - உயர்வு
கடகம் - நிம்மதி
சிம்மம் - வெற்றி
கன்னி - உண்மை
துலாம் - அமைதி
விருச்சிகம் - சுகம்
தனுசு - பயணம்
மகரம் - நலம்
கும்பம் - முயற்சி
மீனம் - லாபம்