Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 அக்டோபர் 2026: சங்கடஹர சதுர்த்தி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Vinayagar
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஐப்பசி - 12 (வியாழன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தி பின்னிரவு 2.16 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : ரோகிணி பிற்பகல் 3.22 வரை பிறகு மிருகசீர்ஷம்

யோகம் : மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

குருபகவானுக்கு திருமஞ்சனம்

சங்கடஹர சதுர்த்தி. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் காலை காமதேனுவாகனம் மாலை விருஷப வாகனத்திலும் திருவீதியுலா. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையார், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவில் ஸ்ரீ முக்குறுணி விநாயகர் கோவில்களில் காலை ஹோமம், அபிஷேகம்.

ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு

இன்றைய ராசிபலன்

மேஷம் - பக்தி

ரிஷபம் - பரிசு

மிதுனம் - பாசம்

கடகம் - பணிவு

சிம்மம் - பாராட்டு

கன்னி - மகிழ்ச்சி

துலாம் - அன்பு

விருச்சிகம் - ஆதரவு

தனுசு - ஆக்கம்

மகரம் - லாபம்

கும்பம் - வரவு

மீனம் - சுகம்

X

Maalai Malar
www.maalaimalar.com