

பராபவ ஆண்டு, புரட்டாசி-10 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பிரதமை இரவு 9.59 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : உத்திரட்டாதி நண்பகல் 12.35 மணி வரை பிறகு ரேவதி
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
மஹாளய பட்சம் ஆரம்பம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம் திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள். காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.
மேஷம் - நலம்
ரிஷபம் - நன்மை
மிதுனம் - பாராட்டு
கடகம் - வரவு
சிம்மம் - பாசம்
கன்னி - பணிவு
துலாம் - பெருமை
விருச்சிகம் - சிந்தனை
தனுசு - முயற்சி
மகரம் - ஆதரவு
கும்பம் - பயணம்
மீனம் - சுபம்