Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 24 அக்டோபர் 2026: பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Perumal Sridevi Bhudevi
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஐப்பசி - 7 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : திரயோதசி நண்பகல் 12.20 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 9.16 மணி வரை பிறகு ரேவதி

யோகம் : சித்த / மரணயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

அம்மன் கோவில்களில் அபிஷேகம்

குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் திருமஞ்சனம். மதுரை ஸ்ரீகூடலழகர், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் அபிஷேகம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவர் கூடப் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நன்மை

ரிஷபம் - போட்டி

மிதுனம் - லாபம்

கடகம் - தனம்

சிம்மம் - அமைதி

கன்னி - வெற்றி

துலாம் - தாமதம்

விருச்சிகம் - உழைப்பு

தனுசு - முயற்சி

மகரம் - நலம்

கும்பம் - திறமை

மீனம் - புகழ்

X

Maalai Malar
www.maalaimalar.com