Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 நவம்பர் 2026: திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Natarajar
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு ஐப்பசி 16 (திங்கள்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அஷ்டமி மாலை 5.13 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம் : பூசம் காலை 9.04 வரை பிறகு ஆயில்யம்

யோகம் : சித்தயோகம்

ராகு காலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம்

தென்காசி ஸ்ரீ உலகம்மை, தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் கோவில்களில் பவனி வரும் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், உத்திர மாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.

கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் பால் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நிறைவு

ரிஷபம் - நன்மை

மிதுனம் - திடம்

கடகம் - ஆதாயம்

சிம்மம் - வரவு

கன்னி - நற்செயல்

துலாம் - உயர்வு

விருச்சிகம் - செலவு

தனுசு - ஆக்கம்

மகரம் - அனுகூலம்

கும்பம் - ஜெயம்

மீனம் - பணிவு

X