Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 நவம்பர் 2026: தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
தட்சிணாமூர்த்தி
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, கார்த்திகை - 3 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : தசமி பின்னிரவு 3.23 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : பூரட்டாதி பின்னிரவு 3.58 மணி வரை பிறகு உத்திரட்டாதி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்

சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் சேஷ வாகனத்தில் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சல நாயகர் காலை ரிஷப வாகனத்திலும், இரவு பெரிய ரிஷப வாகனத்திலும் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திரரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு, ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நட்பு

ரிஷபம் - லாபம்

மிதுனம் - உதவி

கடகம் - நன்மை

சிம்மம் - ஆதாயம்

கன்னி - நிம்மதி

துலாம் - தேர்ச்சி

விருச்சிகம் - கடமை

தனுசு - கவனம்

மகரம் - உவகை

கும்பம் - முயற்சி

மீனம் - உண்மை

X