Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 நவம்பர் 2026: முருகப்பெருமான் திருக்கல்யாணம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
முருகப்பெருமான் திருக்கல்யாணம்
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஐப்பசி - 30 (திங்கள்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சப்தமி நள்ளிரவு 1.21 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : திருவோணம் நள்ளிரவு 12.13 மணி வரை பிறகு அவிட்டம்

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்

திருவோண விரதம். சுபமுகூர்த்த தினம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் ரதோற்சவம். பொய்கையாழ்வார் திருநட்சத்திர வைபவம். திருச்செந்தூர், மதுரை சமீபம் சோலைமலை தலங்களில் ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கல்யாணம். சுவாமிமலை முருகப் பெருமான் உற்சவாரம்பம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு, திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம் - அன்பு

ரிஷபம் - தாமதம்

மிதுனம் - வரவு

கடகம் - உண்மை

சிம்மம் - லாபம்

கன்னி - பணிவு

துலாம் - மாற்றம்

விருச்சிகம் - நற்செயல்

தனுசு - உழைப்பு

மகரம் - பரிசு

கும்பம் - முயற்சி

மீனம் - உவகை

X