

பராபவ ஆண்டு, ஆவணி-26 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பிரதமை காலை 8.51 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : உத்திரம் பிற்பகல் 2.47 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சந்திர தரிசனம். தேரெழுந்தூர், திண்டுக்கல், மிலட்டூர், திருவலஞ்சுழி கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமாள் பவனி வரும் காட்சி. மறைஞான சம்பந்தர் நாயனார் குரு பூஜை. உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் திருக்கல்யாணம். சோழசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் புறப்பாடு. மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி காலை ராஜமன்னார் திருக்கோலம், மாலை சுவாமி சேஷ வாகனத்திலும், இரவு புஷ்பப் பல்லக்கிலும் கள்ளர் திருக்கோலமாய் காட்சி, திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம்.
நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம், திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.
மேஷம் - லாபம்
ரிஷபம் - நலம்
மிதுனம் - பண்பு
கடகம் - திடம்
சிம்மம் - வெற்றி
கன்னி - அமைதி
துலாம் - பண்பு
விருச்சிகம் - தாமதம்
தனுசு - உண்மை
மகரம் - திறமை
கும்பம் - புகழ்
மீனம் - உழைப்பு