

பராபவ ஆண்டு, ஐப்பசி - 25 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவிதியை பிற்பகல் 3.43 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : அனுஷம் நண்பகல் 12.10 மணி வரை பிறகு கேட்டை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுப முகூர்த்த தினம். திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரெங்க ராஜர் கருட வாகனத்தில் பவனி வரும் காட்சி. சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் நாகாபரணக்காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் சுவாமி ஸ்ரீ சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம்.
கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு, திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம் பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு.
மேஷம் - உயர்வு
ரிஷபம் - நட்பு
மிதுனம் - வெற்றி
கடகம் - பண்பு
சிம்மம் - உண்மை
கன்னி - பணிவு
துலாம் - உழைப்பு
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - தெளிவு
மகரம் - உறுதி
கும்பம் - பொறுமை
மீனம் - ஓய்வு