

பராபவ ஆண்டு, ஐப்பசி - 15 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சப்தமி இரவு 7.19 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : புனர்பூசம் காலை 10.32 வரை பிறகு பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சுபமுகூர்த்த தினம். திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் தவழும் கண்ணன் அலங்காரம் இரவு காமதேனு வாகனத்தில் பவனி. திருத்தணி, திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம்.
சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம்.
மேஷம் - புகழ்
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - தனம்
கடகம் - உதவி
சிம்மம் - பொறுமை
கன்னி - பாராட்டு
துலாம் - மாற்றம்
விருச்சிகம் - வெற்றி
தனுசு - சாதனை
மகரம் - அன்பு
கும்பம் - சுபம்
மீனம் - நன்மை