

காரகன் - பிதா
தேவதை - சிவன் (கிரகக் கடவுள்)
தானியம் - கோதுமை
உலோகம் - தாமிரம்
நிறம் - சிவப்பு
குணம் - தாமஸம் (அரக்கர் குணம்)
சுபாவம் - குரூரர்
சுவை - காரம்
திக்கு - மையம்
உடல் அங்கம் - மார்பு
தாது - எலும்பு
நோய் - பித்தம்
பஞ்சபூதம் - நெருப்பு
பார்வை நிலை - இருக்கும் இடத்தில் இருந்து முழுமையாக 7-ம் பார்வை, 3,10-ம் இடம் கால் பங்கு, 5,9-ம் இடம் அரை பங்கு, 4,8-ம் இடம் முக்கால் பங்கு
பாலினம் - ஆண்
உபகிரகம் - காலன்
ஆட்சி ராசி - சிம்மம்
உச்ச ராசி - மேஷம்
மூலத்திரிகோண ராசி - சிம்மம்
நட்பு ராசி - கடகம், விருச்சிகம், தனுசு, மீனம்
சமமான ராசி - மிதுனம், கன்னி
பகை ராசி - ரிஷபம், மகரம், கும்பம்
நீச்ச ராசி - துலாம்
திசை ஆண்டுகள் - ஆறு ஆண்டுகள் ஒரு ராசியில்
சஞ்சரிக்கும் காலம் - ஒரு மாதம் காலம்
நட்பு கிரகங்கள் - சந்திரன், செவ்வாய், குரு
சமமான கிரகங்கள் - புதன்
பகையான கிரகங்கள் - சுக்ரன், சனி, ராகு-கேது
அதிக பகையான கிரகம் - சனி
நட்சத்திரங்கள் - கிருத்திகை, உத்திரம், உத்திராடம்