ஸ்ரீசக்கரத்தில் அடங்கியுள்ள திரிபுரசுந்தரியின் ஆத்ம சக்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன..இதயம் - பராம்பாள்.புத்தி - சியாமளை.அகங்காரம்- வாராகி.புன்சிரிப்பு- கணபதி.ஆதாரச் சக்கரம்- ஷடாம்னாய தேவதைகள்.வளையாட்டு - பாலை.அங்குசம் - சம்பத்கரி.பாசம் - அச்வாரூடை.இடுப்பு - நகுலி