ஸ்ரீ சக்கரத்தில் உள்ள 9 ஆவரணங்களும், தேவதைகளும்

ஸ்ரீ சக்கரத்தில் 9 ஆவரணங்கள் உள்ளன. அவை ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்துள்ளன. அதே போல் ஒவ்வொரு ஆவரணத்துக்கும் தனித்தனி தேவதைகள் உண்டு. அவை கீழே தரப்பட்டுள்ளன.
ஸ்ரீசக்கரம்
ஸ்ரீசக்கரம்
Published on

ஸ்ரீ சக்கரத்தில் 9 ஆவரணங்கள் உள்ளன. அவை ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்துள்ளன. அவற்றின் பெயர்கள் வருமாறு:-

1. சதுரவடிவு மூன்று வரிசை 2.பதினாறு தளக்கமலம்

3. எட்டு தளக்கமலம் 4. பதினாறு கோணம்

5. வெளிப்பத்துக்கோணம் 6. உள்பத்துக் கோணம்

7. எட்டுத் திக்கு கோணம் 8. முக்கோணம் 9. பிந்து.

ஒவ்வொரு ஆவரணத்துக்கும் தனித்தனி தேவதைகள் உண்டு. அவை கீழே தரப்பட்டுள்ளன.

முதல் ஆவரணம்    - பிருகிருதி

இரண்டாம் ஆவரணம்    - சந்திரன், நட்சத்திரங்கள்

மூன்றாவதுஆவரணம்    - வாயு மண்டலம்

நான்காவதுஆவரணம்    - துரீய மாயா

ஐந்தாவது ஆவரணம்    - ஸ்ரீ மகாவிஷ்ணு

ஆறாவது ஆவரணம்    - ஜோதிஸ்வரூப சக்தி

ஏழாவது ஆவரணம்    - காமரூபிணி

எட்டாவது ஆவரணம்    - சந்திரப்பிரபை

ஒன்பதாவது ஆவரணம்    - குருமண்டலம், நித்யா மண்ட லம், ஷடங்கம்

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com