கோரிக்கையை நிறைவேற்றும் சாகம்பரி தேவி காயத்ரி மந்திரம்

சாகம்பரி தேவிக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் பலருடைய அனுபவபூர்வமான நம்பிக்கை.
கோரிக்கையை நிறைவேற்றும் சாகம்பரி தேவி காயத்ரி மந்திரம்
Published on

சாகம்பரி தேவிக்கு கர்நாடகா, உத்திராஞ்சல், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் ஆலயங்கள் உள்ளன. வறுமையில் உழல்பவர்கள் சாகம்பரி சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் உண்ண உடை, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை குறைவின்றிக் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் பலருடைய அனுபவபூர்வமான நம்பிக்கை.

சாகம்பரி த்யானம் :

ஸங்கம் பாச கபால சாப குலிஸம் பாணாந் ஸ்ருணிம் கேடகம்

ஸங்கம் சக்ர கதாஹி கட்க மபயம் கட்வாங்க தண்டாந்தராம்

வர்ஷாபால வஸாத் ஹதாந் முநிகணாந் ஸர்கேந யா ரக்ஷதீ

லோகாநாம் ஜநநீம் மஹேஸ தயிதாம் தாம் நௌமி ஸாகம்பரீம்

சாகம்பரி காயத்ரி :

ஓம் சாகம்பர்யை வித்மஹே சதாக்ஷ்யை ச தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com