சனியின் தாக்கத்தை குறைக்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்

சனிபகவானின் தண்டனையில் இருந்து விடுபட அவரிடம் மனமுருகி வேண்டி கீழே உள்ள தமிழ் மந்திரத்தை சனிக்கிழமை அன்று ஜபித்து வாருங்கள்.
சனி பகவான்
சனி பகவான்
Published on

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!

சச்சரவின்றி சாகா நெறியில்

இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

 சனிக்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று நவகிரக சந்நிதியில் இந்த மந்திரத்தை ஜபித்து மனதார வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும். அதோடு உங்களால் முடிந்தவரை ஏழை எளியோருக்கு உதவுங்கள். நாம் பிறருக்கு உதவினால் நிச்சயம் இறைவன் நம்மை தேடி வந்து நமக்கு உதவுவார்.

X

Maalai Malar
www.maalaimalar.com