ராகு பகவானைப் பற்றிய ரகசியங்கள்

ராகு பகவானுக்கு உகந்த கிழமை, மலர், தேவதை, உச்ச வீடு போன்ற பல்வேறு ரகசியங்களை பற்றி விரிவாக இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
ராகு பகவானைப் பற்றிய ரகசியங்கள்
Published on

ராகு, 18 மாதங்களுக்கு ஒரு ராசியில் தங்குவார். 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன.

மனிதத் தலையும் பாம்பு உடம்பும் கொண்டவர் ராகு பகவான்.

ராகுவிற்கு உகந்த கிழமை - சனிக்கிழமை

உகந்த நட்சத்திரம் - திருவாதிரை, சுவாதி, சதயம்

நட்பு கிரகம் - புதன், சுக்ரன், சனி

பிடித்தமான மலர் - மந்தாரை

விரும்பும் சமித்து - அருகு

உரிய ரத்தினம் - கோமேதகம்

அதிதேவதை -பத்திரகாளி, துர்க்கை

உச்ச வீடு - விருச்சிகம்

நீச்ச வீடு - ரிஷபம்

காரக அம்சம் - யோகம்

விரும்பும் தான்யம் - உளுந்து

பிடித்த உலோகம் - கருங்கல்

விரும்பும் வாகனம் - ஆடு

மனைவியின் பெயர் - கிம்ஹிசை

உரிய திசை - தென்மேற்கு

பிடித்த சுவை - புளிப்பு

காலம் - ராகு காலம்

இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட ராகு, 18 மாதங்களுக்கு ஒரு ராசியில் தங்குவார். 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com