நவராத்திரி நைவேத்தியம் மற்றும் சுண்டல் பட்டியல்

நவராத்திரி நாட்களில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யும் போது அம்மனுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம் என்ன படைக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
நவராத்திரி நைவேத்தியம்
நவராத்திரி நைவேத்தியம்
Published on

1-ம் நாள். நைவேத்தியம். வெண்பொங்கல்.

 சுண்டல் வெள்ளை கொண்டகடலை

2-ம் நாள் நைவேத்தியம். புளியோதரை.

 சுண்டல். பயத்தம் பருப்பு

3-ம் நாள் நைவேத்தியம். சக்கரைப் பொங்கல்.

 சுண்டல். மொச்சை கடலை

4-ம் நாள் நைவேத்தியம். கதம்பம் சாதம்

 சுண்டல். பச்சைப் பட்டாணி

5-ம் நாள் நைவேத்தியம். தயிர் சாதம்

 சுண்டல் வேர்க்கடலை

6-ம் நாள் நைவேத்தியம். தேங்காய் சாதம்.

 சுண்டல் கடலைப்பருப்பு

7-ம் நாள் நைவேத்தியம். எலுமிச்சை சாதம்.

 சுண்டல் வெள்ளை பட்டாணி

8-ம் நாள் நைவேத்தியம். பாயஸம்

 சுண்டல் காராமணி

9-ம் நாள் நைவேத்தியம் அக்கார அடிசல்

 சுண்டல் சாதா கொண்ட கடலை

செவ்வாய் மற்றும் வெள்ளி யன்று புட்டு அல்லது சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல் செய்யலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com