நன்மை தரும் நவக்கிரகங்கள்

நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும் நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. இது குறித்து அறிந்து கொள்ளலாம்.
நன்மை தரும் நவக்கிரகங்கள்
Published on

நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும் நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன.

சூரியன் - ஆரோக்கியம்,

தலைமைப் பதவி

சந்திரன் - கீர்த்தி, சிந்தனை சக்தி

அங்காரகன் - செல்வம், வீரம்

புதன் - அறிவு, வெளிநாட்டு

யோகம்,

நகைச்சுவை உணர்வு

வியாழன் - நன்மதிப்பு, போதிக்கும்

ஆற்றல்,

சுக்ரன் - அழகு, அந்தஸ்து,

நல்வாழ்க்கை

சனி - சந்தோஷம்,

ஆயுள் விருத்தி

ராகு - பகைவர் பயம் நீங்குதல்,

பணவரவு அதிகரித்தல்

கேது - குல அபிவிருத்தி

X

Maalai Malar
www.maalaimalar.com