உருவம் இல்லாத முருகன்

‘கொளஞ்சியப்பர்’ திருக்கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு உருவம் கிடையாது. முருகப்பெருமானின் சக்கரம் பொறிக்கப்பட்ட பீடமே, சந்தனக் காப்பிட்டு வழிபடப்படுகிறது.
முருகன்
முருகன்
Published on: 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது மணவாளநல்லூர் என்ற கிராமம். இங்கு முருகப்பெருமான் அருள்பாலிக்கும், ‘கொளஞ்சியப்பர்’ திருக்கோவில் அமைந்திருக்கிறது.

முன் காலத்தில் கொளஞ்சி மரங்கள் அடர்ந்திருந்த இந்தப் பகுதியில் முருகப்பெருமான் அருள் இருந்ததால், இத்தல முருகன் ‘கொளஞ்சியப்பர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல முருகப்பெருமானுக்கு உருவம் கிடையாது.

முருகப்பெருமானின் சக்கரம் பொறிக்கப்பட்ட பீடமே, சந்தனக் காப்பிட்டு வழிபடப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com