கந்தசஷ்டிக்கு பாட வேண்டிய முருகன் பக்தி துதி

முருகனுக்கு உகந்த நாட்களிலும், கந்தசஷ்டி நாட்களிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முருகன் பக்தி துதியை மனமுருகி சொல்லி வர வேண்டும்.
கந்தசஷ்டிக்கு பாட வேண்டிய முருகன் பக்தி துதி
Published on: 

ஷண்முகா சரவணா ஸ்வாமிநாதா

வேல் வேல் வேலவனே வேலா நீ வா

கந்தனே கடம்பனே கார்த்திகேயனே

வேல் வேல் வேலவனே வேலா நீ வா

அழகனே அமுதனே ஆறுபடையோனே

வேல் வேல் வேலவனே வேலா நீ வா

குமரனே குருபரா குறத்தி மணாளா

வேல் வேல் வேலவனே வேலா நீ வா

அப்பனே ஆதிமூலமே ஆவினன்குடியோனே

வேல் வேல் வேலவனே வேலா நீ வா

ஐயனே ஐங்கரன் தம்பியே ஈசன்மகனே

வேல் வேல் வேலவனே வேலா நீ வா

கந்தனே கிரிராஜனே கிருபாநிதியே

வேல் வேல் வேலவனே வேலா நீ வா

தயாபரனே தண்டாயுதபாணியே  தகப்பன்சாமியே

வேல் வேல் வேலவனே வேலா நீ வா

வெற்றி வேலவனே வேத முதல்வனே

ஐயப்ப சோதரனே வேலாயுதனே நீ வா .....

X

Maalai Malar
www.maalaimalar.com