ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்

முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது.
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
Published on

முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆண்டுதோறும் தேசிகர் உற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேசிகர் உற்சவம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது.

உற்சவத்தையொட்டி தினமும் காலை மங்களா சாசனம், சேவை மற்றும் சாற்று முறை நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 24-ந் தேதியும், 25-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 26-ந் தேதி பானக பூஜையும் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com