திருக்கழுக்குன்றத்து விநாயகர்கள்

திருக்கழுக்குன்றம் தலத்தில் விநாயகர் கோவில்கள் திருப்பிய திசையெல்லாம் நிரம்ப உள்ளன. கிரிவல பாதையில் மேலும் ஒரு விநாயகர் ஆலயம் கட்டுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
திருக்கழுக்குன்றத்து விநாயகர்கள்
Published on

திருக்கழுக்குன்றம் தலத்தில் விநாயகர் கோவில்கள் திருப்பிய திசையெல்லாம் நிரம்ப உள்ளன.

அந்த விநாயகர்கள் விவரம் வருமாறு

1. அன்னகாவடி விநாயகர்

2. இரட்டை விநாயகர்

3. அரசடி விநாயகர்

4. சித்தார்த்த விநாயகர்

5. வண்டுவன விநாயகர்

6. சித்திபுத்தி சமேத சுந்தரமூர்த்தி விநாயகர்

7. வன்னியடி விநாயகர்

8. சுந்தர விநாயகர்

9. வலம்புரி விநாயகர்

10. வல்லபை விநாயகர்

11. வேத விநாயகர்

12. லட்சுமி விநாயகர்

கிரிவல பாதையில் மேலும் ஒரு விநாயகர் ஆலயம் கட்டுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com