நவராத்திரி மூன்றாம் நாள் போற்றி

ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றிஓம் அகிலத்தின் காப்பே போற்றி
நவராத்திரி மூன்றாம் நாள் போற்றி
Published on

ஓம் அறிவினுக்கறிவே போற்றி

ஓம் ஞானதீபமே போற்றி

ஓம் அருமறைப் பொருளே போற்றி

ஓம் ஆதிமூலமாய் நின்றவளே போற்றி

ஓம் புகழ்தரும் புண்ணியளே போற்றி

ஓம் நறும்பாகின் சுவையே போற்றி

ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி

ஓம் பரமனின் சக்தியே போற்றி

ஓம் பாபங்கள் களைவாய் போற்றி

ஓம் அன்பெனும் முகத்தவளே போற்றி

ஓம் அகிலத்தின் காப்பே போற்றி

ஓம் செம்மேனியளே போற்றி

ஓம் செபத்தின் விளக்கமே போற்றி

ஓம் தானியந் தருவாய் போற்றி

ஓம் கல்யாணியம்மையே போற்றி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com