மருதமலை கோவில் விழாக்கள்

தை- தைப்பூச விழா 10 நாட்கள் நடைபெறும். தேர் திருவிழா- முருகன்- வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்வைகாசி- வைகாசி விசாகம்
மருதமலை கோவில் விழாக்கள்
Published on

மருதமலை கோவிலில் ஆண்டு முழுவதும் முருகப் பெருமானுக்கு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

சித்திரை - தமிழ் வருட பிறப்பு

வைகாசி- வைகாசி விசாகம்

ஆடி-ஆடி கிருத்திகை, ஆடி18

ஆவணி-விநாயகர் சதுர்த்தி

புரட்டாசி- நவராத்திரி

ஐப்பசி-கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் விழா 7 நாட்கள் நடைபெறும், திருக்கல்யாணம்

கார்த்திகை- கார்த்திகை தீபம்

மார்கழி- தனூர் மாதம் பூஜை (ஜனவரி - ஆங்கில புத்தாண்டு)

தை- தைப்பூச விழா 10 நாட்கள் நடைபெறும். தேர் திருவிழா- முருகன்- வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

மாசி- சிவராத்திரி

பங்குனி- பங்குனி உத்திரம். பங்குனி மாத ரோகிணி நட்சத்திரத்தில் கும்பாபிஷேக விழா

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com