12 ராசிக்கு உரிய லிங்கங்கள்

கிரிவலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம்.அவரவர் நட்சத்திரம், ராசிக்கு உரிய லிங்கத்தை வழிபட்டால் நலம் உண்டாகும்.
12 ராசிக்கு உரிய லிங்கங்கள்
Published on

கிரிவலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம்.

இவை ஒவ்வொன்றும், எட்டுத் திசைகளின் காவல் தெய்வங்கள், வெவ்வேறு ராசியின் அதிபதிகள்,

அவரவர் நட்சத்திரம், ராசிக்கு உரிய லிங்கத்தை வழிபட்டால் நலம் உண்டாகும்.

• ரிஷபம், துலாம் - இந்திர லிங்கம்

• சிம்மம்- அக்னி லிங்கம்

• விருச்சிகம் - எம லிங்கம்

• மேஷம்- நிருதி லிங்கம்

• மகரம், கும்பம் - வருண லிங்கம்

• கடகம்- வாயு லிங்கம்

• தனுசு, மீனம் - குபேர லிங்கம்

• மிதுனம், கன்னி- ஈசான்ய லிங்கம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com