

காரணங்கள், கண் அழற்சி, ஓவ்வாமை, கண்ணில் தூசி. சிகிச்சை- கண்களை சுத்தமாக வைத்தல், தேய்க்காமல் இருத்தல்.
வைட்டமின் ஏ.சி நிறைந்த உணவுகள். காரட், கீரை வகைகள், பழங்கள் போன்றவை. எச்சரிக்கை- பார்வை குறைதல், கடுமையான வலி.
காரணங்கள், கண் அழுத்தம், காயம், தொற்று. சிகிச்சை- கண் மருத்துவ பரிசோதனை.
காரணங்கள், நீரிழிவு, கண் புரை, குளோக்கோமா. சிகிச்சை- கண் பரிசோதனை.
ரெனா பிரிவு, பக்க வாதம். சிகிச்சை- உடனடி அவசர மருத்துவ சிகிச்சை.
நரம்பு கோளாறு, நீரிழிவு, சிகிச்சை- நரம்பியல் மற்றும் கண் பரிசோதனை.
வயது, கணினி, சில மருந்துகள். சிகிச்சை- செயற்கை கண்ணீர், போதிய ஓய்வு. கண்களில் அரிப்பு- காரணம், ஒவ்வாமை, சிகிச்சை.
காது தொற்று, மெழுகு அடைப்பு, மருத்துவ பரிசோதனை தேவை.
காதில் சத்தம்- வயது, அதிக சத்தம், காது நோய்கள், சிகிச்சை, இ.என்.டி. மதிப்பீடு.
மெழுகு, காது, நரம்பு. சிகிச்சை- காது, மூக்கு, தொண்டை பரிசோதனை.
காதில் இருந்து சீழ் வடிதல்- நடுக்காது தொற்று இருக்கலாம். சிகிச்சை- மருத்துவ ஆலோசனைப்படி ஆன்ட்டிபயாட்டிக் தேவை.
வறட்சி உலர் ரத்த அழுத்தம் இருக்கலாம். மூக்கை லேசாக அழுத்தி பிடிக்க வேண்டும். ரத்தக் கசிவு 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். எப்படியும் இது குறித்து உங்கள் குடும்ப நல மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
மூக்கடைப்பு- சளி, ஒவ்வாமை, சைனஸ் காரணங்களாக இருக்கலாம். ஆவி பிடிக்கலாம். பாதிப்பிற்கேற்ற சிகிச்சை அவசியம்.
வாசனை உணர்வு குறைதல்- வைரஸ் தொற்று, சைனஸ் இருக்கலாம். அதற்கான சிகிச்சை தேவை.
மூக்கில் நீர் வடிதல்- ஒவ்வாமை, வைரஸ் தொற்று, காரணம் ஆகலாம். ஒவ்வாமை கட்டுப்பாடு, தொற்று சிகிச்சை தேவை.
ஒவ்வாமை, சிறுநீரக நோய் காரணமாக இருக்கலாம். உடனடி மதிப்பீடு தேவை. முகம் ஒரு பக்கம் சாய்தல்- பெல்ஸ் பல்சி, பக்கவாதம். உடனடி அவசர மருத்துவ சிகிச்சை அவசியம்.
கடுமையான ஒவ்வாமை. அவசர சிகிச்சை அவசியம்.
பூஞ்சை தொற்று, நீரிழிவு காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்.
விழுங்குவதில் சிரமம்- தொண்டை நோய், நரம்பு கோளாறு காரணங்கள் ஆகும். உடனடி மருத்துவ மதிப்பீடு அவசியம்.
கழுத்தில் கட்டி- லிம்ப் சுரப்பி வீக்கம், தைராய்டு காரணங்களாக இருக்கலாம். மருத்துவர் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் செய்வார்.
தைராய்டு வீக்கம்- அயோடின் குறைபாடு, தைராய்டு நோய்கள், தைராய்டு பரிசோதனை சிகிச்சை அவசியம்.
அதிக வியர்வை- தைராய்டு, தொற்று, மன அழுத்தம் காரணமாக காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை தேவை.
இரவில் வியர்வை- காச நோய், ஹார்மோன் மாற்றங்கள், முழு பரிசோதனை அவசியம்.
குளிர் தாங்க முடியாமை- தைராய்டு குறைபாடு இருக்கலாம். மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
வெப்பம் தாங்க முடியாமை- தைராய்டு அதிக செயல்பாடு இருக்கலாம். மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். தோல் உலர்தல்- தைராய்டு குறைபாடு, நீரிழப்பு, மாஸசரைசர், போதிய நீர் குடித்தல்.
தோல் மஞ்சள் நிறம்- மஞ்சள் காமாலை, கல்லீரல் பரிசோதனை அவசியம்.
தோல் சருமம் நிறம்- நீரிழிவு முன் நிலை, ஹார்மோன் மாற்றங்கள் காரணத்திற்கேற்ற சிகிச்சை.
அதிக தாகம், அதிக சிறுநீர்- நீரிழிவு நோய் உடனடி ரத்தப் பரிசோதனை தேவை.
கைகள் நடுங்குதல்- தைராய்டு, நரம்பியல் நோய்கள், மருத்துவ மதிப்பீடு.
கால்களில் எரிச்சல்- நீரிழிவு நரம்பு பாதிப்பு, விட்டமின் பி12 குறைபாடு. காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை தேவை.
தசை பலவீனம்- பொட்டாசியம் குறைபாடு, நரம்பு தசை நோய்கள், ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.
தசை பிடிப்பு- கால்சியம் மெக்னீசியம் குறைபாடு இருக்கலாம். நீரிழிப்பும் காரணமாக இருக்கலாம். போதிய நீர், தசை நீட்டிப்பு, தேவையான சத்து தேவை.
விரல்கள் நிறம் மாறுதல்- ஆக்சிஜன் குறைபாடு, ரத்த ஓட்ட கோளாறு. அவசர மருத்துவ சிகிச்சை தேவை.
நினைவாற்றல் குறைதல்- வயது, விட்டமின் பி12 குறைபாடு, டிமென்ஷியா நரம்பியல் மதிப்பீடு அவசியம்.
குழப்பமான மனநிலை- தொற்று, குறைந்த சர்க்கரை, பக்கவாதம் காரணமாக இருக்கலாம். உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம்.
அதிகத் தூக்கம்- தைராய்டு குறைபாடு, தூக்க குறைபாடு, மருத்துவ மதிப்பீடு தேவை.
மனச்சோர்வு- மனநல கோளாறுகள், ஹார்மோன் மாற்றங்கள், மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை.
பதட்டம்- கவலை கோளாறு, தைராய்டு, ஆலோசனை மற்றும் தளர்வு பயிற்சிகள் தேவை.
மாதவிடாய்- அதிக ரத்தப்போக்கு, கருப்பை நார் கட்டி, ஹார்மோன் மாற்றங்கள், மகப்பேறு மருத்துவர் ஆலோசனை தேவை.
மாதவிடாய் ஒழுங்கின்மை- பி.சி.ஓ.எஸ்., தைராய்டு, ஹார்மோன் மதிப்பீடு செய்ய வேண்டும்.
மாதவிடாய் வலி- மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
மார்பக கட்டி- பைப்ரோ அடினோமோ, புற்றுநோய், உடனடி மருத்துவ மதிப்பீடு அவசியம்.
ஆண்கள் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை- பிராஸ்டேட் பெரிதாகுதல் இருக்கலாம். சிறுநீரக, சிறுநீர் பரிசோதனை மருத்துவர் செய்வார்.
நிணநீர் சுரப்பிகள் வீக்கம்- தொற்று, லிம்போமா, மருத்துவ பரிசோதனை தேவை. காரணம் இல்லாத காயங்கள் அல்லது ரத்த கசிவு, தட்டணுக்கள் குறைபாடு, ரத்தம் உறைதல், கோளாறுகள், சில மருந்துகளின் பக்க விளைவுகள். உடனடி ரத்த பரிசோதனை மற்றும் மருத்துவ மதிப்பீடு அவசியம்.
இதய செயலிழப்பு ரத்த சோகை, ஆஸ்துமா, மருத்துவ மதிப்பீடு, இசிஜி, எக்கோ, முழு ரத்த பரிசோதனை ஆகியவை அவசியம்.
படுக்கும் போது மூச்சுத் திணறல் இதய செயலிழப்பு. அவசர மருத்துவ உதவி அவசியம். இரவில் மூச்சு திணறி விழிக்கலாம். இதய செயலிழப்பு, ஆஸ்துமா காரணமாக இருக்கலாம். இதற்கும் உடனடி மருத்துவ மதிப்பீடு அவசியம்.
இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோய்கள் இருக்கலாம். காரணத்திற்கேற்ப சிகிச்சை தேவை.
இதய தமனி அடைப்பு அவசர சிகிச்சை தேவை. இடதுகை அல்லது தாடைக்கு பரவும். மார்பு வலி உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும்.
ஆக்சிஜன் குறைபாடு அவசர சிகிச்சை தேவை. நீண்ட கால இருமல் (3 வாரங்களுக்கு மேல்) காசநோய், நுரையீரல், புற்றுநோய், சி.ஓ.பி.டி. மார்பு எக்ஸ்ரே தேவையான பரிசோதனைகள் அவசியம்.
மூச்சு விடும்போது வீசும் சத்தம்- ஆஸ்துமா, சி.ஒ.பி.டி. சிகிச்சை மருத்துவ ஆலோசனைப்படி இன்ஹேலர் எடுத்துக் கொள்ளலாம்.
சளியில் ரத்தம்- காச நோய், நுரையீரல் புற்றுநோய், உடனடி பரிசோதனை தேவை.
குறட்டை மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல்- தூக்க ஆய்வு அவசியம்.
மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் கண் மஞ்சள்- காமாலை கல்லீரல் செயல்பாடு பரிசோதனை அவசியம். மேற்கூறியவை விழிப்பு ணர்விற்காக மட்டுமே. சுய சிகிச்சை கூடாது.