கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல ஹேசில்வுட் மிக முக்கியக் காரணமாக இருந்தார். அந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 4-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே ஆஷஸ் தொடர் வருகிற 21-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.இத்தனை ஆண்டுகளாக ஒரு அணியாக பல்வேறு சூழல்களில் இருந்து நாங்கள் அதிகம் கற்றுள்ளோம்.