அரசு அமைந்த 100 நாட்களுக்குள் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தொலை நோக்கு ஆவணம் வெளியிடப்படும்.பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது.
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மாநிலத்துக்கு நியாயம் செய்ய முடியும்.கடந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.