ஷீத்தல் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், கடந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த பாராவில் வித்தை வீராங்கனை விருதுக்கு உலக வில்வித்தை சம்மேளனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.