Search Results

வருவாய்த் துறை அலுவலர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: ராமதாஸ்
1 min read
10 கோரிக்கைகளில் ஒன்றை மட்டும் நிறைவேற்றுவது நியாயமல்ல.காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
ஆய்வு செய்த காட்சி.
1 min read
அரசியல் தலையீடுகள் இல்லாமல், சரியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைய வேண்டும் மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு சுகாதார வளாகம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த அறிவுறுத்தினார்
அமெரிக்க வருவாய்த் துறையில் 20,000 ஊழியர்கள் பணிநீக்கம்..  டிரம்ப் அரசு அடுத்த அதிரடி
1 min read
கடந்த ஜனவரி மாதம் இத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.இந்த துறையில் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
வருவாய்த் துறையினர் தர்ணா போராட்டம்
1 min read
பெரம்பலூர் மாவட்ட வருவாய்த் துறையினர் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் தாசில்தார் பணிநீக்கம் கண்டித்து கலெக்டர் அலுவலக் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
1 min read
பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறையினர் தற்செயல் விடுப்பெடுத்து போராட்டம்
1 min read
அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வருவாய் நிர்வாக ஆணையர் ஒப்புதல் வழங்க வேண்டும். பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய காலக்கெடு விற்குள் ஆணைகள் வழங்க வேண்டும்.
Read More
Maalai Malar
www.maalaimalar.com