நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 1% பாதிப்பு ஏற்படலாம்.பல ஏற்றுமதி சார்ந்த முக்கிய துறைகள், குறிப்பாக MSME-கள், பெரும் வேலை இழப்புகளை எதிர்கொள்ள உள்ளன.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜவகர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3-வது முறை பிரதமராகும் பெருமையை மோடி பெற்றார்.