Search Results

பி.டி.உஷா கணவர் மரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
1 min read
பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். பி.டி. உஷாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
11 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பி.டி.உஷா
1 min read
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம் என பி.டி.உஷா முன்பு கூறியிருந்தார்.
பி.டி.உஷா 
1 min read
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெற்றார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தேர்வாகிறார் பி.டி.உஷா
1 min read
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லைபல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கேரளாவில் பி.டி.உஷா பள்ளியில் தடகள பயிற்சியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
1 min read
தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பி.டி.உஷா, தற்போது கோழிக்கோடு மாவட்டம் பாலுச்சேரி கினாலூரில் தடகள பயிற்சி மையம் நடத்தி வருகிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பயிற்சி ப ...
ஊக்கமருந்து பயன்படுத்துவோர் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை தேவை: மாநிலங்களவையில் பி.டி.உஷா பேச்சு
1 min read
விளையாட்டு துறையில் தற்சார்பு அடைய இதுவே சரியான தருணம் என்றார் பி.டி.உஷாஅனைத்து போட்டிகளையும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் கீழ் கொண்டு வரவேண்டும்.
Read More
Maalai Malar
www.maalaimalar.com