இத்தகைய சிக்கல்களை எழுப்புவதற்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, ஒட்டுமொத்த வழக்கையும் தள்ளுபடி செய்வதற்கு தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும்.
பாரம்பரிய முறையாகவும் சமூக நல்லிணக்கத்துடன் நடந்து வரும் தீபத் திருவிழா முறையை முறிப்பதும், புதிய முறையை அறிமுகப்படுத்துவதும் சமூக நல்லிணக்கத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.