புதிய நடைமேம்பாலத்திற்குச் செல்ல கூடுதல் சாலை வசதி, மேற்குப் பகுதியில் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய சுற்றுப்புறப் பகுதி மேம்பாடு, நடைமேடைகளில் மேற்கூரைகள் வசதிகள் ஆகியவையும் திட்டமிடப்பட்டுள்ளன.
வழக்கமாக எழும்பூர் வரை இயக்கப்படும் 5 முக்கிய ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்களுடன் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ளவும், அங்கிருந்தே மீண்டும் புறப்படவும் ஏற்பாடுகள் செய ...