தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவ் நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.விமான நிலைய பாதுகாப்பு குறைபாடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது.
கடந்த டிசம்பர் மாதம் 24-ந் தேதி துபாய் சென்ற ரன்யா ராவ் அங்கு 3 நாட்கள் தங்கி இருந்துள்ளார். தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லி, மும்பையை சேர்ந்த கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறார் ...
சீனாவில் இருந்து கடத்திவரப்பட்ட 108 கிலோ தங்கக்கட்டிகளை இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தல் தொடர்பாக உள்ளூரை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.