Search Results

Ghee
1 min read
உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து ஐதராபாத் உணவு கலப்பட கண்காணிப்பு குழு இச்சோதனையில் ஈடுபட்டது.
கலப்பட நெய் விவகாரம் - உயர்மட்ட குழு அமைத்த ஆந்திர அரசு
1 min read
தலைமைச் செயலாளர் தலைமையிலான புதிய குழுவில், டி.ஜி.பி. உறுப்பினராகவும், சட்ட செயலாளர் உறுப்பினர் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்கள்.
திருப்பூரில் 'நந்தினி' பெயரில் கலப்பட நெய் தயாரிப்பு - 4 பேரை கைது செய்த கர்நாடகா போலீசார்
1 min read
கர்நாடகா அரசால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய் பறிமுதல்
திருப்பதி லட்டு கலப்பட நெய் வழக்கில் திருப்பம்.. உ.பி. நிறுவனத்தின் மோசடி அம்பலம்
1 min read
லட்டு பிரசாதம் தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சை ஆனது.ஏ.ஆர்.டெய்ரி என்ற பெயரை பயன்படுத்தி மோசடியாக ஒப்பந்தம் பெற்றது.
இந்தூரில் 5,500 கிலோ கலப்பட நெய் பறிமுதல்
1 min read
சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.ரூ.7 லட்சம் மதிப்புடைய 5,500 கிலோ நெய்யை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
கலப்பட நெய்... 3 நிறுவனங்களுக்கு தடை
1 min read
கேரளாவில் விற்பனை செய்யப்படும் நெய் வகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். 3 வகை நெய் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Read More
Calendar Epaper
Maalai Malar
www.maalaimalar.com